TamilsGuide

விருது விழாவுக்கு செம கிளாமராக வந்த ஸ்ருதி ஹசன்! 

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்து அவர் பிரபாஸ் ஜோடியாக சலார் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இருக்கிறது.

தற்போது ஸ்ருதி ஹாசன் செம கிளாமராக GQMOTY விருது விழாவுக்கு சென்று இருக்கிறார். அந்த உடையில் படு கவர்ச்சியாக அவர் கொடுத்திருக்கும் போஸ் இதோ.. 
 

Leave a comment

Comment