TamilsGuide

வெளிநாட்டு திரைப்படங்களை காட்சிப்படுத்துவது தொடர்பான புதிய தீர்மானம்

வெளிநாட்டு திரைப்படங்களை காட்சிப்படுத்துவதற்கான சட்ட சான்றிதழ்  அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் குறைக்க ஊடகத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த கட்டண குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வெளிநாட்டு திரைப்படங்களை காட்சிப்படுத்துவதற்கான சட்ட சான்றிதழ்  அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 40000 ரூபா தொகை, அடுத்த மாதம் முதல் 30000 ரூபா வரை குறைக்கப்படுகின்றது. 
 

Leave a comment

Comment