TamilsGuide

சூப்பர் சிங்கர் விருஷாவா .. கடற்கரை போட்டோஷூட் 

சூப்பர் சிங்கர் ஷோவில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பெரிய அளவில் பாப்புலர் ஆகிவிடுகின்றனர். பலருக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்துவிடுகிறது.

அப்படி ரசிகர்களை கவர்ந்த பாடகர்களில் ஒருவர் விருஷா. அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

தற்போது விருஷா கடற்கரையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ.. 
 

Leave a comment

Comment