TamilsGuide

நாட்டிய திலகம் 

கிரிஃபின் கல்லூரி (லண்டன்) சர்வதேசரீதியாக கல்வித்துறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது நடனத்துறையில் அவைக்காற்றுகை செய்த மாணவர்களுக்கு ''நாட்டிய திலகம் '' விருது வழங்கி கெளரவித்துள்ளது 
12,11,23 அன்று எமது ''குருஷேத்திரம் நடனாலயம '' ஆசிரியை தீபிகா இன்பமலை அவர்கள் நாட்டியதிலகம் விருதுபெற்றமை பாராட்டிற்குரியது

Leave a comment

Comment