தமிழறிஞர்கள்,தமிழார்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.
உலக அளவில் அகண்ட தமிழ் உலகம்
மாநாடு 2024.ஜனவரி 5, 6 & 7,
மூன்று நாட்கள் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது.பதிவில் காணும் இணைப்பில் தங்கள் வருகையைக் பதிவு செய்து கொள்ளவும்.
டாக்டர்.ம.இரமேஷ்வரன்
https://www.akhandatamilulagam.com/event-registration/
Akhanda Tamil Ulagam Conference
2024 Jan 5,6&7 at Coimbatore.
Kindly register by using this link ????
Dr. M.Rameshwaran