TamilsGuide

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் வலைப்பந்தாட்ட அணியினர் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டனர்

 தாதியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியாக நடாத்தாப்பட்ட விளையாட்டு நிகழ்விலே போதனா வைத்தியசாலை தாதிய அணியினர் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிகொண்டனர். 

இந் நிகழ்வானது வரலாற்று ரீதியில் முக்கியமான ஒரு நிகழ்வாக கருதப்படுகின்றது.

வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்ட யாழ் போதனா வைத்தியசாலை வலைப்பந்தாட்ட தாதிய அணியினரை வைத்தியசாலை சமூகம் மனதார வாழத்துகின்ற
 

Leave a comment

Comment