TamilsGuide

ஓடிடி-யில் வெளியாக இருக்கும் லியோ படம்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் வசூல் ரீதியாக படம் மாபெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இதுவரை வெளியான கோலிவுட் படங்களிலேயே அதிக வேகமாக வசூல் செய்த படம் லியோ தான் என்கிற சாதனையை படைத்துள்ளது.
  
இந்நிலையில் லியோ படம் வருகிற நவம்பர் 21 -ம் தேதி நெட்பிளிக்ஸ் தலத்தில் வெளியாக இருக்கிறது என்று சினமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. 
 

Leave a comment

Comment