TamilsGuide

பாடசாலைகளுக்கு விடுமுறை-கல்வி அமைச்சு

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (வெள்ளிக்கிழமை) வழங்கப்படவுள்ளது.

மேலும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் மாதம்  முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment