TamilsGuide

பிரபல அழகுக்கலை நிபுணர் பிரேமசிறி காலமானார்

இலங்கையின் மூத்த அழகுக்கலை நிபுணரான  பிரேமசிறி ஹேவாவசம்  திடீர் சுகயீனம் காரணமான தனது 64 ஆவது வயதில்  நேற்று காலமானார்.

இலங்கையில் அழகுக் கலைத் துறையில் முக்கிய பங்கு வகித்த பிரேமசிறி நாட்டிற்காக பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment