TamilsGuide

கடலோர ரயில் சேவைகளில் தாமதம்

கடலோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதிய நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் சேதம் ஏற்பட்டுள்ளதால் புகையிரதம் தாமதமாக வருவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment