TamilsGuide

நீச்சல் உடையில் அதகளம் பண்ணும் தளபதி 68 நடிகை

லியோ படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் பாடல் காட்சிகளுடன் துவங்கவுள்ளதாகவும் இந்த பாடலுக்கு பிரபல டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தர் நடனம் அமைக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியானது.

தளபதி 68 படத்தில் விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில் இப்படத்தில் அவருக்கு பதிலாக நடிகை தெலுங்கு பட நடிகை மீனாட்சி சவுத்ரி படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிப்பை தாண்டி மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் மீனாட்சி சவுத்ரி, அவர் நீச்சல் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது. 
 

Leave a comment

Comment