TamilsGuide

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட  திவ்யா துரைசாமி! 

நடிகை திவ்யா துரைசாமி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாராக அறிமுகமாக அதன் பிறகு திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்து திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தவர். இப்படியாக தனக்கு கிடைத்த சினிமா தொடர்புகளை பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடிகையாகவும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.  

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் அட்ராசிட்டி செய்து வருகிறார்.

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணைய பக்கங்களை இனிய பக்கங்களாக மாற்றி அட்ராசிட்டி செய்து வருகிறார்.

இந்நிலையில் பச்சை நிற டாப்ஸ் அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

கடற்கரை ஒன்றில் நின்றபடி வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை குளிர வைத்திருக்கிறது என்ற கூறலாம்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் டெஸ்லா.. டெஸ்லாதான் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 
 

Leave a comment

Comment