TamilsGuide

பிரபுதேவா வில்லனாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா?

டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் பிரபுதேவா. அவர் ஹிந்தியில் பல படங்கள் இயக்கி ஹிட் கொடுத்து இருக்கிறார். சமீப காலமாகி தமிழ் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா தற்போது ஹிந்தியில் மீண்டும் களமிறங்க இருக்கிறார்.
  
ஹிமேஷ் ரேஷ்மியா அடுத்து நடிக்கும் Badass Ravikumar என்ற படத்தில் தான் பிரபுதேவா வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்க இருக்கிறதாம்.

வில்லனாக நடிக்க பிரபுதேவா 10 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். அது அதிகம் என்றாலும் ஹிமேஷ் அதை தர உடனே ஒப்புக்கொண்டாராம். 
 

Leave a comment

Comment