நான்கு நூல்கள் அறிமுக விழா.
1. நடிகர் திலகம் சிவாஜியும் தமிழ் சினிமாவும்.
2. மண்ணும் மனசும்.
மறக்கத் தெரியாத மனசு.
தமிழ் சினமாவில் மகாகவி பாரதி பாடல்கள்.’
காலம்: 23 - 9 – 2023
நேரம்: மாலை 6 மணி
இடம்: தூய தாய் ஆரோக்கிய அன்னை அரங்கு
131, Birchmount Road,
Scarborough, ONTARIO.
அனைவரும் வாருங்கள் !
நல் ஆதரவு வழங்குங்கள் !
அன்புடன்
வீண மைந்தன்