TamilsGuide

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதுவர்

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார். யாழ்ப்பாணம் பொது சன நூலகத்துக்கும் விஜயம் செய்து பார்வையிட்டார். பல்வேறு தரப்புக்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

Leave a comment

Comment