TamilsGuide

1995 தீபாவளி

1995 பொங்கலுக்கு வந்த பாட்ஷாவுக்கு பிறகு ரஜினி தன் திரைவாழ்வின் உச்சத்தில் இருக்கிறார். தீபாவளிக்கு முத்து ரிலீஸ் K.S.Ravi Kumar இயக்கம் முதல்முதலாக ARR கூட்டணி என முத்து படத்துக்கு மெகா எதிர்பார்ப்பு வெற்றியும் கிட்டதட்ட உறுதி. 
இந்த சூழ்நிலையில் சக போட்டியாளர் என்ன செய்யவேண்டும் ? அதே போன்ற மெகா கூட்டணியுடன் மிகப்பெரிய வெற்றியை குறிவைத்து தானே களமிறங்கவேண்டும் ஆனால் கமல் குருதிப்புனலை முத்துவுடன் ரிலீஸ் செய்தார்.
குருதிப்புனல் ஒரு experimental movie 
Commercial elements துளியும் இல்லை , பாடல் இல்லை , negative climax ஆனால் கமல் இதில் செய்த புதுமை Dolby stereo surround system. இந்தியாவில் முதல்முதலில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட படம் குருதிப்புனல்
இது தான் கமல் 

சினிமாவின் மீதான தீராக்காதலால் எந்த collection நிர்பந்தங்களுக்கும் கட்டுப்படாமல் புதுமைகளை முயற்சித்தவர், முயற்சிப்பவர் ,முயற்சிக்கப்போகிறவர். 
Super star எனும் பட்டத்தை முதலிடத்திற்கான அடையாளமாக மாற்றியவர் ரஜினி அதனாலேயே அந்த பட்டத்திற்கு பல போட்டியாளர்கள். ஆனால் இந்தியளவில் அடுத்த கமல் நான் தான் என பேச்சுக்குகூட யாரும் சொல்ல மாட்டார்கள். 
அந்த அளவுக்கு 64 வருடங்களாக சம்பவம் செய்கிறார் 
இன்னும் பல வருடங்கள் இந்த மகாகலைஞன் தரமான படைப்புகளை தரவேண்டும்.

Leave a comment

Comment