TamilsGuide

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய நிலவரம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்விலை 316.72 ஆகவும் விற்பனை விலை 329.59 ஆகவும் காணப்பட்டது.

டொலரின் பெறுமதி கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி 362.66 ஆக உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment