TamilsGuide

கனடாவில் வீட்டு விலைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் வீட்டு விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக Teranet-National Bank சுட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஜூலை மாதத்தில் வீடுகளின் விலைகள் 2.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

கடந்த 4 மாதங்களாக தொடர்ச்சியாக வீடுகளின் விலைகள் உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆலிபெக்ஸில் அதிகபட்சமாக வீடுகளின் விலைகள் 4.9 வீதமாக உயர்வடைந்துள்ளதுடன் வான்கூவாரில் 3.9 வீதமாகவும், டொரன்டோவில் 3.5 வேதமாகவும் உயர்வடைந்துள்ளது.

மிகவும் குறைந்த அளவில் வீட்டு விலைகள் அதிகரித்த நகரமாக பல்கலை காணப்படுகிறது கால்களில் 0.3 வீத அளவில் வீட்டு விலைகள் உயர்வடைந்துள்ளன. 
 

Leave a comment

Comment