TamilsGuide

குறைந்த வருமான பெறும் பட்டியலில் இலங்கை

மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக வெரிடே (verite)) ரிசர்ச் முன்னெடுத்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான இலக்குகளை அடையத் தவறியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் 12 நிகழ்ச்சி திட்டங்களில் 3 திட்டங்களை மட்டுமே இலங்கை எட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Leave a comment

Comment