TamilsGuide

மன்னார் – மடு அன்னையின் திருவிழா

மன்னார் – மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (செவ்வாய்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது.

மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறுகின்றது.

இதற்கமைய இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி, பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது

மேலும் திருவிழா திருப்பலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment