TamilsGuide

பிரமிட் வியாபாரம் தொடர்பில் புதிய சட்டங்கள்

பிரமிட் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் அந்த பிரமிட் வியாபாரத்தினை பிரபலப்படுத்துவதற்காக மத சடங்குகளை கூட ஏற்பாடு செய்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரமிட் திட்டத்தை தடுக்க தற்போதுள்ள சட்டங்களை அதிகபட்சமாக அமுல்படுத்துவதுடன், தேவைப்பட்டால் சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

Leave a comment

Comment