TamilsGuide

வசூலில் சக்கை போடு போடும் சந்தானத்தின் DD Returns

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்க கடந்த ஜுலை 28ம் தேதி வெளியான திரைப்படம் DD Returns. ஹீரோவாக படங்கள் நடித்து வந்தாலும் தனது காமெடியை மட்டும் சந்தானம் விடவில்லை.

ரைமிங், டைமிங் காமெடி என இப்படத்தில் புகுத்தி நல்ல கதையோடு கொண்ட த்ரில்லர் கதையாக படம் அமைய விமர்சனங்கள் அமோகமாக வந்துள்ளது.

இதனால் படத்திற்கான விசூலுக்கு எந்த குறையும் வரவில்லை.

மொத்த வசூல்

முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் மொத்தமாக ரூ. 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
 

Leave a comment

Comment