TamilsGuide

இறுக்கமான உடையில் வில்லங்கமான போஸ் கொடுக்கும் கீர்த்தி ஷெட்டி!..

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் கீர்த்தி ஷெட்டி. இவர் 2021 -ம் ஆண்டு வெளியான உப்பெனா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தில் முரட்டு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பார். இப்படத்தை தொடர்ந்து சியாம் சின்கா ராய், வாரியர், கஸ்டடி எனப் பல பிரபல ஹீரோக்கள் படங்களில் நடித்திருந்தார்.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கீர்த்தி ஷெட்டி பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இந்நிலையில் இவர் இறுக்கமான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a comment

Comment