• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய் சேதுபதியின் டிரெயின் டிரெய்லர் வெளியானது

சினிமா

இயக்குநர் மிஷ்கின் எழுத்து, இயக்கம் மற்றும் இசையமைப்பில், நடிகர்கள் விஜய் சேதுபதி, நாசர், நரைன், ஸ்ருதிஹாசன், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளப் படம் ‘டிரெயின்’.

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் டிச.4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒரே இரவில், ஐந்தரை மணி நேரம் ஓடும் ரயில் பயணத்தின் போது நடக்கும் மர்மங்கள், எதிர்பாராத சிக்கல்கள் மற்றும் பிணைக்கைதிகளை மீட்கும் அதிரடிச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துவருகிறது. 
 

Leave a Reply