TamilsGuide

ரசிகர்களை கவரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இந்திய திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் இந்தியன் 2, என் ஜி கே, அயலான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ராமாயணா திரைப்படத்தில் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றார்.

இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்:
 

Leave a comment

Comment