நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தொடர்ந்து கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 2.8 million ரசிகர்கள் அவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் இருக்கிறார்கள்.
அவர் தற்போது வேற லெவல் ஹாட் உடையில் போஸ் கொடுத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அது அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


