TamilsGuide

ரசிகர்களை கவரும் நடிகை கயாடு லோஹரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் 

ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதை தொடர்ந்து இதயம் முரளி, I'M Game, இம்மார்ட்டல், பாரடைஸ் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்ததாக மஞ்சணத்தி படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை கயாடு லோஹர் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். அந்த வகையில், அழகிய புகைப்படங்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 
 

Leave a comment

Comment