TamilsGuide

அழகிய லுக்கில் பூஜா ஹெக்டே.. லேட்டஸ்ட் ஸ்டில்கள்

நடிகை பூஜா ஹெக்டே தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

சமீபத்தில் நடந்த அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பூஜா கலந்துகொண்டு இருந்தார்.

அந்த உடையில் அவர் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.
 

Leave a comment

Comment