ஜெயிலர் 2 வெளிநாடுகளில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வசூல் என்ற முழு விவரம்...
சினிமா
Jailer 2: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் ஜெயிலர் 2.
இப்படம் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துவிட்டது. நெல்சன் இதன் மூலம் இந்திய சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
மேலும் இந்த ஜெயிலர் 2 மூலம் ரஜினிகாந்த் தன்னுடைய 17-வது இண்டஸ்ட்ரி ஹிட்-யை பதிவு செய்கிறார், அதை விட பாட்ஷா படத்திற்கு பிறகு இன்று வரை ரஜினி தவிர வேறு யாரும் இண்டஸ்ட்ரி ஹிட்-யை கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் 2 படத்தின் வெளிநாட்டு இறுதி வசூல் விவரம் வெளிவந்துள்ளது.
இதில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வசூல் என்பதை தெளிவாக பார்ப்போம்...
Middle East $9.18M
North America $8M
Malaysia $3.80M
UK/IRE $2.31M
Europe $1.8M
Australia $1.53M
Singapore $1.45M
Newzealand $150K
Lanka & ROW $1.35M
Total $29.56M -₹280cr






















