• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவின் டொராண்டோவில், தமிழ் மிரர் ஊடக நிறுவனம், தமிழன் வழிகாட்டி செந்தி-க்கு வழங்கிய விருது... 

கனடா

திரு. ஆர் .என் .லோகேந்திரலிங்கம் அவர்களை ஆசிரியராக கொண்ட " உதயன் " , திரு. எஸ் .திருச்செல்வம் அவர்களை ஆசிரியராக கொண்ட  ' தமிழர் தகவல் " , திரு .ரி.கே.பரமேஸ்வரன் அவர்களை  ஆசிரியராக கொண்ட ஈழநாடு , திரு. எஸ்.சிவமோகன் அவர்களை ஆசிரியராக கொண்ட " தளிர் ' திரு. சார்ள்ஸ் தேவசகாயம் அவர்களை ஆசிரியராக கொண்ட " தமிழ் மிரர் " ஆகிய ரொரன்டோவை  தளமாக கொண்டு  இயங்கும் தமிழ் ஊடகங்கள்  செந்தியின்  " தமிழன் வழிகாட்டி "  வழங்கி வரும் பணியினை பாராட்டி விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளனர்  . கனடிய மண்ணில் அனைத்து தமிழ் ஊடகங்களோடும் சேர்ந்து பயணிக்கும் ஒரே ஒரு நிறுவனம் செந்தியின்  " தமிழன் வழிகாட்டி "  என்பது அனைவராலும் அறியப்பட்டதொன்று  எனலாம் .  கனடிய தமிழ் ஊடகங்கள் கனடிய தமிழரின் பலம். கனடிய தமிழ் ஊடகங்களின்  வெற்றியின்  வளர்ச்சியில் செந்தியின்  " தமிழன் வழிகாட்டி "   தொடர்ந்து சேர்ந்தே பயணிக்கும் .

என்றும் நன்றியுடன்  
" தமிழன் வழிகாட்டி " செந்தி

Leave a Reply