Sunaina: தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை சுனைனா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்து பிரபலமான சுனைனா இப்போதெல்லாம் அவ்வளவாக படங்கள் பக்கம் வருவதில்லை.
சில மாதங்களுக்கு முன்பு நடிகை சுனைனா முகத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாச வீடியோவில் மார்ஃபிங் செய்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால் கடும் அதிர்ச்சியான சுனைனா இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களை கண்டுத்துள்ளார், அதோடு இதுபோல் செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார்.
அண்மையில் நடிகை சுனைனாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்றிக்கு ரசிகர் ஒருவர், நிஜமாக நீங்கள் பார்க்க என்னோட Ex மாதிரியே இருக்கீங்க என கமெண்ட் போட்டுள்ளார். அதற்கு நடிகை சுனைனா, சரி டா இப்போ என்ன என Thug Reply கொடுத்துள்ளார்.


