TamilsGuide

கன்னக்குழி அழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கே புடவையில் வெளியிட்ட போட்டோஸ்... 

கடந்த 2010ம் ஆண்டு தமிழில் வெளியான கதகளி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

அதன்பின் யுத்தம் செய், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன் 2, தர்மதுரை என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

கடைசியாக ஸ்ருஷ்டி 2023ம் ஆண்டு வெளியான சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார், இப்போதெல்லாம் இவர் நடிப்பில் எந்தப் படமும் வெளியாவதில்லை. ஆனால் இன்ஸ்டாகிராமில் மட்டும் எப்போதும் ஆக்டீவாக உள்ளார்.

தற்போது தீபாவளி ஸ்பெஷலாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே புடவையில் வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ, 

Leave a comment

Comment