தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் இருந்து களமிறங்கியவர் தான் நடிகை நஸ்ரியா.
ஆர்யா, தனுஷ் போன்றவர்களின் படங்களில் நடித்தவர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் வராமல் இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க துவங்கிவிட்டார்.
இப்போது நாளை நவம்பர் 6 வெளியாக இருக்கும் சூர்யாவின் சீன் படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். படம் வெளியாகவுள்ள நிலையில் நஸ்ரியா வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,


