TamilsGuide

அமைரா தஸ்தர் சிம்பிளான போட்டோ ஷுட்- லைக்ஸ் குவிக்கும் போட்டோஸ் 

தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து படங்கள் நடிக்கும் நடிகைகள் பலர் இப்போது சினிமா பக்கம் வருவது இல்லை.

அப்படி தனுஷின் அனேகன் படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை அமைரா தஸ்தர். அதன்பின் சில படங்களே நடித்தவர் இப்போது மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்துகிறார்.

படங்கள் நடிக்கிறாரோ இல்லையோ போட்டோ ஷுட்கள் மட்டும் தொடர்ந்து நடத்துகிறார். அப்படி அண்மையில் அவர் செம ஸ்டைலிஷ் உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment