TamilsGuide

அழகிய உடையில் மீனாட்சி சவுத்ரி லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். கிளாமர் ரோல் மட்டுமின்றி ஹோம்லி ரோல்களிலும் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மீனாக்ஷி தற்போது அழகிய உடையில் போஸ் கொடுத்து இருக்கும் சமீபத்திய போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.
 

Leave a comment

Comment