TamilsGuide

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் 

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் இந்த வாரம் 'அக்கா' வெப் சீரிஸ் வெளியானது. இதில் கேங்ஸ்டராக கீர்த்தி நடித்துள்ளார்.

இந்த நிலையில், 'அக்கா' வெப் சீரிஸ் ப்ரோமோஷன் போது எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Stunning லுக்கில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளன. 

Leave a comment

Comment