TamilsGuide

நடிகை ஸ்ரேயா சேலையில் கிளாமர் போட்டோஷூட்

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா, அதில் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

Leave a comment

Comment