வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை யுவினா பார்த்தவி. இவர் தற்போது நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார். கடந்த 2024-ஆம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான சைரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இன்று இவர் நடிப்பில் தெலுங்கில் ஆதர்ச குடும்பம் வெளியாகிறது.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை யுவினா பார்த்தவி வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:


