TamilsGuide

கடை திறப்பு விழாவுக்கு அழகிய உடையில் வந்த மிருனாள் தாகூர்

நடிகை மிருனாள் தாகூர் தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அவர்.

மிருனாள் தாகூர் தற்போது கடை திறப்பு விழா ஒன்றில் வித்தியாசமான உடையில் வந்து இருந்தார். அதன் புகைப்படங்களை பாருங்க.
 

Leave a comment

Comment