TamilsGuide

பட்டு சேலையில் படவிழாவுக்கு வந்த நிவேதா பெத்துராஜ்.. 

நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

Aadarsha Kutumbam: House No: 47 (AK47) என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார்.

அவர் படவிழாவுக்கு பட்டு சேலையில் அழகாக வந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 
 

Leave a comment

Comment