TamilsGuide

தீபாவளி ஸ்பெஷலாக தொகுப்பாளினி டிடி வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்...

தமிழ் சின்னத்திரையின் டாப் தொகுப்பாளினியாக இருப்பவர் தான் டிடி.

ஒரு பிரபலத்தின் பேட்டியை நண்பர்களுடன் உட்கார்ந்து அரட்டை அடித்து பேசிக்கொள்வது போல் ஜாலியாக எடுப்பார். அவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்ப்பார்கள்.

தற்போது தொகுப்பாளினி டிடி தீபாவளி ஸ்பெஷலாக சூப்பர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ், 
 

Leave a comment

Comment