TamilsGuide

Stunning லுக்கில் தொகுப்பாளினி ஏஞ்சலின்.. கிளாமர் போட்டோஷூட்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் ஏஞ்சலின். இவர் இதயம் முரளி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது லேட்டஸ்ட் பதிவுகளை தொடர்ந்து அதில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், Stunning லுக்கில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

Leave a comment

Comment