TamilsGuide

ரசிகர்களை கவரும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து பாக்கெட் நாவல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள மாளவிகா, தற்போது சிவப்பு நிற லெஹெங்கா ஆடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

Leave a comment

Comment