TamilsGuide

கிளிநொச்சியில் தொடரும் மழை – மாணவர்கள், விவசாயிகள் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 25.10.2026 நேற்று தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்று பிற்பகல் முதல் சாதாரண மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பாடசாலை மாணவர்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் நாளாந்த செயற்பாட்டை முன்னெடுத்து வருவோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment