TamilsGuide

ஆஸ்திரேலியாவில் சுற்றி திரியும் நடிகை கயாடு லோஹர்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் 

ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் இதயம் முரளி, I'M Game, இம்மார்ட்டல், பாரடைஸ் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்ததாக மஞ்சணத்தி படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 3.2M followers கொண்டுள்ள நடிகை கயாடு லோஹர் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். அந்த வகையில், ஆஸ்திரேலியா சுற்றி திரியும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

Leave a comment

Comment