TamilsGuide

கருப்பு நிற கிளாமர் உடையில் நடிகை பூர்ணிமா ரவி வெளியிட்ட போட்டோஸ்...

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 10 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நடிகை பூர்ணிமா ரவி.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு பூர்ணிமா ரவி அண்மையில் ஜெயராம், ஊர்வசி, சாண்டி மாஸ்டர் நடித்த பரிமளா அண்ட் கோ படத்தில் சாண்டியின் காதலியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வசூலை பெற்றிருந்தது.

படங்களில் நடிப்பதை தாண்டி பூர்ணிமா ரவி இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கிறார். அண்மையில் அவர் கருப்பு நிற கிளாமர் உடையில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,
 

Leave a comment

Comment