நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட்
சினிமா
நடிகை திவ்யபாரதி மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும்.
அந்த வகையில், தற்போது அசத்தல் லுக்கில் ரசிகர்களை கவரும் வகையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:






















