TamilsGuide

மிர்னாலினி ரவி சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை மிர்னாலினி ரவி சமீபத்தில் அவரது திருமணத்தை அறிவித்தார். அந்த புகைப்படங்களும் வைரல் ஆகி இருந்தது.

தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்து ஸ்டில்களை வெளியிட்டுள்ளார் மிர்னாலினி. அழகிய ஸ்டில்கள் இதோ பாருங்க. ரசிகர்களிடம் அதிகம் லைக்குகளை இந்த புகைப்படங்களுக்கு கிடைத்து வருகிறது.
 

Leave a comment

Comment