TamilsGuide

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய போட்டோஷூட்..

இணையத்தில் வைரல் நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று இந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக மாறியுள்ளார். இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இவர், தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ரணபாலி திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில், அல்ட்ரா மாடர்ன் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Leave a comment

Comment