TamilsGuide

நவராத்திரி ஸ்பெஷல் - பாலிவுட் நடிகை ஆலியா பட்-ன் லேட்டஸ்ட் போட்டோஷூட்

பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவராத்திரி ஸ்பெஷலாக தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகள் வெளியிடும் போட்டோஷூட்டிற்கு எப்போதும் ரசிகர்களிடையே மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில், லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள ஆலியா பட்-ன் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 

Leave a comment

Comment